Ntamil.com

News/Media Website

No.1 Tamil website in the world - www.tamilvoice.com
Tamil Cinema News - www.kisukisu.com
Tamil Video Site - www.tamiltv.com


Dear Fans...

Please Like Comment and Share Our Posts with others

Your's Faithfully

"Thanking You"

4:04
பாதுகாப்பு படையினர் எதற்கு? - வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் YouTube இல் பார்க்க: https://youtu.be/-6-YF4tpmtE வீடியோக்களை Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH எம்மைச் சுற்றி ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் தரித்து நிற்கின்றனர். அதற்கும் மேலாக கடற்படை, விமானப்படை, பொலிஸார் என காவற் படைகள் தரித்து நிற்கின்றன. அப்படியிருந்தும் பல்லாயிரம் கிலோக்கள் கேரளக் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் தினமும் கடல் மூலமாக கடத்தி வரப்படுவதாக அறிகின்றோம். அப்படியானால் இவற்றிற்கு யார் காரணம்? எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாகச் சீர்குலைக்க வேண்டும் என்ற முழு நோக்கில், பாடசாலைகளை நோக்கியதாக இப் போதைப்பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிகின்றோம். எத்தனை தான் பிறரின் தூண்டுதல்கள் இருப்பினும் எமது மக்கள் எமது இளைஞர் சமுதாயம் இவற்றிற்கு அடிமையாகி ஒரு சில நன்மைகளுக்காக இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவது அவர்களின் தாயைப்பழிக்குஞ் செயலுக்கு ஒப்பானதாகும். யாழ். கல்வி வலயத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஆசிரியர் மாநாடு – 2016′ இல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
9 months ago
2:42
யாழ்ப்பாணத்தில் நடப்பது என்ன? குற்றத் தடுப்பா ஹீயோயிசமா? YouTube இல் பார்க்க: https://youtu.be/8GQ1QPnlbQI வீடியோக்களை Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH 10 பேர் கொண்ட பொலிசார் யாழ் குடா நாட்டில் உள்ள பகுதிகளல் ரோந்து நடவடிக்கைகளுக்காய் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு 9 மணிக்கு மேல் வீதியில்நின்றாலோ அல்லது உணவு வாங்க போனாலோ கைது செய்யப்படுகின்றனர். அது தவிர குறித்த பொலிஸ்குழுவினர் தாங்கள் பிரபல்யமாவதற்காக புகைப்படத்திற்காக கைதுகளை மேற்கொள்வதும் பெதுமக்கள் எதுவித காரணமுமின்றி கைது செய்யபபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுமட வருகின்றனர். இதனால் யாழ் மக்கள் தமது சுதந்திரத்தை இளப்பதாகவே கருது கின்றனர். தமிழ் மக்களை சுதந்திரமாக நடமாட விடாமல் கொதி நிலையில் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் வைத்திருக்க நினைக்கிறதா அரசு?
9 months ago
2:56
ஆண்மையற்றவனுக்கும் ஆண்மை பிறக்கும் இந்தக் காணொளியை பார்த்தால்!!.. தமிழினத்தின் வரலாற்றையே புரட்டிப் போடப் போகும் படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.. 1,75,000.. - 1,76,000.. இரண்டிற்கும் என்ன தொடர்பு?.. தமிழனின் DNA வில் தன்மானம் உள்ளதா?.. சுயமரியாதை உள்ளதா? குறைந்த பட்சம் உணர்ச்சியாவது உள்ளதா?.. என கேட்கும் திரை வடிவம்தான் இந்த காணொளி.. முடிந்தால் நீங்களும் ரகசியமாக சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.. குறிப்பு: இந்த படைப்பை உருவாக்க உறுதுணையாக இருந்த, அதே நேரம் பெயர் வெளியிட விரும்பாத உச்ச நட்சத்திரம் அவர்களுக்கும், ஆற்றல்மிகு கவிஞர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
9 months ago